#Worldnews #Russia #UKraine #Samugamtvnews
– Russia – Ukraine Third spherical of talks.
– The subsequent evolution of the financial conflict in opposition to Russia: the deactivation of bank cards
– Freezing the belongings of the Russian wealthy individuals
– Putin warns third events to affix arms with Ukraine!
– Sanctions are a declaration of conflict – Russia
– Technical assembly between the President of Ukraine and the US Senate
Subscribe : https://youtube.com/channel/UCf0moRx1vjZxDVknF_KNlXQ
source
ஆப்கானிஸ்தானின் இந்த நிலைக்கு காரணம் அமெரிக்க மட்டுமே இதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் அமெரிக்காவின் உடனான தொடர்பை ஒவ்வொரு நாடும் வெகுவாக குறைத்துக்கொண்டால் நாட்டிற்கு நல்லது
உலகத்தில் போர் என்ற வெறித்தனத்தை நிறுத்த வேண்டும் என்றால்.சர்வதேசத்தில் ஆயுத
விற்பனை நாடுகள் அவற்றை நிறுத்தி.விவசாய உற்பத்தியில் ஈடுபட்டால் மனித அழிவுகள்
இல்லை.உலகம் முழுவதும் சுபிட்ஷமடையும்"
ரஷ்யா மக்கள் அரசுக்கு எதிராக கலவரம் செய்யாமல் தங்கள் நாட்டின் வளங்களை பயன்படுத்தி nato அமெரிக்க நாடுகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும்
US and bato perfect planned one
அமெரிக்கா பொருளாதாம் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். பைடன் அரசால் அமெரிகா பெரிய பொருளாதார வீழ்ச்சி பெறும்.
ரஷிய அதிபர் புடினை குறைத்து மதிப்பிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி பெறும்.
The