#worldnews #Ukraine #Russia #samugamtvnews
– Information from the bunker to america: Zhelensky
– China-Russia relationship rupture
– One other embargo towards Russia: Britain
– Russian-Ukrainian struggle: Intensified
– Name on the folks of the world to affix the struggle towards Russia: Zhelensky
– Western nations cannot intrude within the Soviet Union: Russia
– Pakistan’s serving to hand to Russia
Subscribe : https://youtube.com/channel/UCf0moRx1vjZxDVknF_KNlXQ
source
பிரவேசிக்க முடியாது என்று ஏன் வாசிக்கிறீர்கள் நுழைய முடியாது என்று கூறலாமே பிரவேசம், பிரசன்னம், அவதானம் என்றெல்லாம் பேசுவது தமிழா இதுதான் இலங்கையர்கள் தமிழை காக்கின்ற லட்சணமா இல்லாத இடத்தில் எந்த ஒரு மொழி சொற்களையும் சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை ஆனால் வடமொழி என்று தெரிந்தே ஏன் இப்படி
அமெரிக்கா தனது வேண்டுதலை கொடுத்துள்ளது மேலும் மக்கள் பொழுதுபோக்காக இருக்க இன்டர்நெட் கொடுத்துள்ளது பல லட்சம் உக்ரைன் அகதிகளை உருவாக்கிய உக்ரைன் அதிபர் மிகவும் வீரத்துக்கு கூறிய நபர் ஆனால் இப்போது பதுங்கு குழியில் பதுங்கி உள்ளார் வீர வசனங்கள் புதிய புதிய திட்டங்களை இப்போது அறிவிக்க காணோம் ரஷ்யாவிடம் போரிட்டால் இது தான் நடக்கும் என்று ஒரு முட்டாளுக்கு கூட தெரியும் அது கூட தெரியாத ஒரு முட்டாள் தேர்ந்து எடுத்த மக்கள் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது எப்படி இருந்தாலும் சரண்டர் ஆக வேண்டும் என்று தெரியும் போது n முன்கூட்டியே சரண்டர் ஆனால் உயிர்களவ்து மிஞ்சும்
DJ, singing a song, and not reading news?
Pakistan is a traitor
Foolish fellow why people destroy we do not want democracy save ukkarian people
Rushya vishayaththil india andhar bulty rushya modiyey tuwamsam seydhadu ippo indiavin vayiru eriyudu
Deep in their hears, is waiting for the end of the world to come…??
பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்கும் போது ஏன் உலக நாடுகள் எந்த தடையும் போடவில்லை பலமுறை பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஆக்கிரமிப்பு செய்வதும் ஏன் எந்த தடையும் பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பாடவில்லை
🤯😭
Good 🇷🇺🇷🇺🇷🇺👌
உக்கிரைன் அதிபருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன்… உலகில் எந்த நாட்டு தலைவனாவது உலகில் உள்ள சாதாரண மனிதர்களை சட்டையிட அழைப்பானா மற்ற நாட்டின் படைகளை கேட்டால் கூட பரவாயில்லை இது ஒரு நல்ல ஆண்மகனுக்கு அழகு இல்லை…… என்றும் ரஷ்யாவின் பக்கம் 🇮🇳